நாளை சிறுவர் தினம். ஆனால், அது ஒரு பொது விடுமுறையாகும். அதனால், நாங்கள் அதை பள்ளியில் இன்றே கொண்டாடினோம். எனக்கு நிறைய பரிசு பொருட்கள் கிடைத்தன. அவற்றை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்த ஆண்டின் சிறுவர் தினத்திற்கு நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.
இப்படிக்கு உங்கள் கணினி நண்பன்,
விக்கேஷ் மூர்த்தி

No comments:
Post a Comment