Tuesday, January 13, 2009

பொங்கள்

அனைவருக்கும் என் இதயம் கனிந்த பொங்கள் வாழ்த்துக்கள் ! ! !

இதோ உங்களுக்கான மின்னட்டை,
http://www.dgreetings.com/pongal/pongalc63.htm ; கண்டு மகிழுங்கள்.


Tuesday, September 30, 2008

சிறுவர் தினம்

நாளை சிறுவர் தினம். ஆனால், அது ஒரு பொது விடுமுறையாகும். அதனால், நாங்கள் அதை பள்ளியில் இன்றே கொண்டாடினோம். எனக்கு நிறைய பரிசு பொருட்கள் கிடைத்தன. அவற்றை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்த ஆண்டின் சிறுவர் தினத்திற்கு நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன்.



இப்படிக்கு உங்கள் கணினி நண்பன்,
விக்கேஷ் மூர்த்தி




Friday, September 12, 2008

PSLE பள்ளி விடுமுறை

இந்த PSLE பள்ளி விடுமுறையின் போது, வெள்ளிக்கிழமை அன்று பள்ளி இல்லை. அதனால், நான் அந்த சந்தர்ப்பத்தை எடுத்து என்னுடைய வரும் SA2க்கு தயாராகினேன். நான் என் பள்ளி வீட்டுப்பாடங்கள் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, அதற்கு மேலும் பல பயிற்சிகள் செய்தேன்.

இப்படிக்கு உங்கள் கணினி நண்பன்,
விக்கேஷ் மூர்த்தி

Monday, August 11, 2008

என்னுடைய விடுமுறை



உங்களுடைய விடுமுறை எப்படி இருந்தது? நீங்கள் அதை எப்படி கழித்தீர்கள்? என்னுடையது மிகவும் சிறப்பாக இருந்தது. இன்று, நான் என் குடும்பத்தோடு சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திற்கு சென்றேன். அங்கு பல வித்யாசமான விலங்குகள் இருந்தன. நாங்கள் அதை கண்டு ரசித்தோம். அவற்றில் எனக்கு பிடித்தமான மிருகம் யானை ஆகும்.
இப்படிக்கு உங்கள் கணினி நண்பன்,
விக்கேஷ்மூர்த்தி

Tuesday, August 5, 2008

Monday, August 4, 2008

தேசிய தின நாள்

வரும் 9 ஆகஸ்ட் 2008, தேசிய தின நாள். அது சிங்கப்பூரின் 43ம் பிறந்தநாள். அது மட்டுமில்லாமல், அது நமக்கு ஒரு நீண்ட விடு முறையாகவும் திகழ்கிறது. இன்னும் சில வாரங்களில் நமது CA2 வருவதால், நீங்கள் அதற்கு கடுமையாக உழைப்பீர்கள் என எனக்கு நம்பிக்கை உள்ளது.

Mr. Bean as Sivaji