
உங்களுடைய விடுமுறை எப்படி இருந்தது? நீங்கள் அதை எப்படி கழித்தீர்கள்? என்னுடையது மிகவும் சிறப்பாக இருந்தது. இன்று, நான் என் குடும்பத்தோடு சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திற்கு சென்றேன். அங்கு பல வித்யாசமான விலங்குகள் இருந்தன. நாங்கள் அதை கண்டு ரசித்தோம். அவற்றில் எனக்கு பிடித்தமான மிருகம் யானை ஆகும்.
இப்படிக்கு உங்கள் கணினி நண்பன்,
விக்கேஷ்மூர்த்தி